TV show

Màu nền
Font chữ
Font size
Chiều cao dòng

ஒருவாறு எழுந்து நின்று கதிரையில் அமர்ந்து, தனது Soft drinks ஐ குடிக்க நினைத்து fridge கதவை திறந்தார். அங்கோ இருந்த bottles ன் எண்ணிக்கை 2 குறைவாகவே இருந்தது.

அவ்விடண்டும் danish ன் வயிற்றுக்குள் போய் சமிபாடு அடைந்து விட்டதே!

இவை அனைத்தையும் principal room ற்கு சென்ற போது இரகசியமாக வைக்கப்பட்ட camera மூலம் பார்த்து கொண்டிருந்தனர் நம்ம Genius.

Principal ன் கையோ அவரின் fridge ற்கு அருகில் செல்ல, camera ல் பார்த்து கொண்டிருந்த danish உட்பட அனைவரினதும் இதய துடிப்பு சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு தெளிவாக கேட்கும் வண்ணம் தாறுமாறாக துடித்தன.

Danish ன் நல்ல நேரமோ என்னமோ principal ற்கு அந்த நேரம் சரியாக phone ring ஆக, அதனை attend பண்ணினார். நீண்ட நேரமாக தொலைபேசியிலே அவர் இருக்க நண்பர்களுக்கு அலுப்பு தட்டி camera ஐ off செய்து விட்டு தங்கள் வேலைகளை பார்க்கச் சென்றனர்.

போகும் வழியில் danish ன் சமத்தான வேலையை ஆரவாரமாக பாராட்டவும் மற்றவர்கள் மறக்கவில்லை.

Principal call ஐ முடித்து விட்டு மாணவர்களுக்காக கொண்டு வந்த ஒரு cd ஐ தேடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் இவரின் கழுகு பார்வையில் அருகிலிருந்த cupboard சற்று திறந்து இருப்பதை காண, அதற்கு அருகில் சென்றார்.

அவரின் கைக்கு அகப்பட்டதோ, Hugo ன் கைக்கு கிடைத்த the wings of fire எனப்படும் புத்தகமே! அதனை திறக்க, அவரின் bookmark ஐ கண்டு அதனை கையில் எடுத்தார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எண்ணி bookmark ஐ எடுத்து அதன் page number ஐ பார்க்க, அது 203 page ல் இருந்தது.

அவரின் Super duper memory power ஆல் அவர் bookmark ஐ வைத்தது 196 page லே என நினைவுக்கு எட்டியது.

உடனே அவர் CCTV camera வில் பரிசோதிக்க, அதில் ஏதும் சந்தேகிக்குமாறு இருக்கவில்லை. தொடர்ச்சியாக அதனையே பார்த்து களைத்து போய் lap ஐ மூடிவைக்க முயலும் போது 11.37 pm அளவில் தானாக கதவு மூடிப்படுவது video வில் தென்பட்டது. அதனை pause பண்ணி rewind பண்ணி பார்க்க, அதில் யாரும் வந்தாக தடயம் இருக்கவில்லை. மாறாக கதவு மாத்திரம் திறந்திருந்தது நிலையில் இருந்து முடிபடுமாறு record ஆகி இருந்தது.

கள்வன் என்னதான் உபாயம் பாவித்தாலும் ஒருநாளைக்கு கையும் களவுமாக அகப்படுவான் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து main hall ற்கு எழுந்து சென்றார்.

Bell ring ஆக அனைவரும் main hall ற்கு விரைந்தனர். Projector ஒன்றை போடப்பட்டு அதன் அருகில் principal நின்றிருந்தார். அவரின் பார்வையோ சிங்கம் தனது வேட்டையை முடுக்க பார்க்கும் பார்வையை போல இருந்தது.

அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் அமர்ந்தனர். பின் projector ஐ on செய்ய, அதில் The institute of Inventors எனப்படும் உலகில் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் Brazil லிலுள்ள ஒரு பாடசாலையை பற்றி ஒரு 20 நிமிட video ஓடிக் கொண்டிருந்தது.

அங்கு நடைப்பெற்ற competition ஒன்றுக்கு judges சார்பில் George Silver Martin L Puddington principal உம் அங்கு சென்றிருந்தார். அங்கு மாணவர்களால் உருவாக்கப்பட்ட கண்டுபிடிப்புகளும் ஆய்வுகளும் ஒரு நிமிடம் திகைக்க வைத்தது.

submarine teddy bear, strawberry boat, bubble and stones, flying fish with a long tail, waves searching Robots போன்று பல கண்டுபிடிப்புகள் அவ் video ல் காட்டப்பட்டது.

சிலர் இதனை தனது note book ல் குறித்து கொள்ள, danish உம் Hugo உம் படம் பார்க்கும் போது snacks சாப்பிட கிடைக்காத கவலையில் இருந்தனர்.

அதனை கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த robin கு video ல் ben எனப்படும் ஒருவனின் project ஐ stage ற்கு கொண்டு வரும் போது அவனுக்கு உதவியாக இன்னும் ஒருவன் அவனது சில பொருட்களை தூக்கி கொண்டு வந்து வைத்தான். ஆனால் அவரின் முகம் சற்று தெளிவில்லாமல் இருக்க, பார்த்த பார்வைக்கு அவரோ தனக்கு பழக்கப்பட்டவறாக இருந்தார்.

Robin ன் பார்வையின் உன்னிப்பை அவதானித்து கொண்டிருந்தார் principal. Robin உம் அருகில் இருந்த Loral ற்கு இதனை கூற,
video ஐ 2 min கு forward பண்ணி விட்டார் principal.

உடனே Robin principal ஐ பார்க்க அவரோ சகஜமாக மற்ற ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

Videos பார்வையிட்டு முடிந்ததும் Miss Isek "Genius, tomorrow we have an event! It's a dancing programme! All are welcome and blast the event with science!" என்றார்.

பின் அனைவரும் நாளைய event காக ideas களை சேகரிக்க பட்டாம்பூச்சி போல பறந்து சென்றனர்.

போகும் வழியில் robin " guys! அந்த video ஐ note பண்ணினீங்களா? அதுல Carlos Sir உம் இருந்தாரு!" என கூற "No robin!" என loral, Maya மற்றும் Albert கூறினர்.

"It's can't be! என் ஞாபகத்தின்படி இந்த programme நடந்திருப்பது ஒரு வாரத்திற்கு முன்னாடி. அதுவும் Brazil ல. நாம இருக்குறது Switzerland ல. அதுவும் Carlos Sir daily இந்த school கு வந்தாரு தானே! என Mary கூற "ஆமா அவள் சொல்றது சரி தான். Carlos Sir evening 7 கு தான் school ல இருந்து போவாரு! Morning 6 கு எல்லாம் வந்துருவாரு!" என்றான் Deniyal.

"Just 10 hours ல Brazil கு போய் திரும்பி வார chance ரொம்ப குறைவே!" என்றாள் loral. "அந்த video வுல நிறைய இடங்கள் clear இல்லாமல் இருந்திச்சு. So உனக்கு வேறு யாரும் Carlos Sir போல விளங்கி இருக்கும்!" என்றான் Albert.

Robin உம் தன் கண்ட நபர் Carlos Sir ஐ போல ஒருவரே என்று அவனும் ஊகித்து கொண்டான்.
.
.
.
Robin robot lab ற்கு நுழைய, அங்கு Katherine (robot expert) தீவிரமாக ஏதோ ஒரு video ஐ பார்த்து கொண்டிருந்தாள்.

"இவ வெறும் வெட்டி videos பார்க்க மாட்டாளே! Something wrong...." என அவளின் பின்னால் அருகில் சென்று video ஐ பார்க்க, robin கு ஒரு நிமிடம் electric shock பட்டது போல இருந்தது.

அவள் பார்க்கும் video வில் robin உம் மற்றவர்களும் principal room ற்கு செல்வது தொடக்கம், அங்கு அவர்கள் principal ன் cupboard, laptop மற்றும் fridge ஐ ஆராய்து கொண்டிருப்பதும் தெட்டத் தெளிவாக படம் பிடிக்கப்பட்டிருந்தது.

"Heeey! இது...." என robin இழுக்க, அவன் வரும் போது தான் on செய்து அவனுக்கு காட்ட தான் play பண்ணிய Katherine இலேசாக அவன் பக்கம் திரும்பி ". Caught you Robinson Oliver. உன்னை இங்கிருந்து வெளிய அனுப்பி தான் ஆகுவேன். Principal ன் new rules கு ஏற்ப அவருடைய room ற்கு permission இல்லாமல் நுழைந்தால், அவங்கள ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பி வைச்சுருவாரு!" என்றாள் கம்பீரத்துடன்.

"எதுக்கு இப்படி பண்ணுற? நாம ஏன் அங்கு போனோம் என்று தெரிந்தால் நீ கூட நமக்கு Help பண்ணுவ! அதோட மற்றவங்களோட project...." என robin கூற போக அதனை இடைமறித்து "நீ என்ன பண்ணி வைச்சு இருக்க?" என அன்று Maya தள்ளி விட அவன் தெரியாமல் Robot ன் மேல் விழுந்து உடைந்த Robot ஐ காட்டி கேட்டாள்.

"அது.....ஆ நீ அந்த நாள் தான் என் truck அ செயழிலக்க செய்ய chip ஒன்னு பொருத்தின!" என robin பட்டென பதிலளிக்க அவளோ அவனுக்கு அது தெரிந்தது எப்படி என திணறினாள்.

அதை காட்டிக்கொள்ளாமல் "என்னமோ தெரியல்ல. அப்பிடி நான் நான் பண்ணவும் இல்லை" என திக்கி திக்கி கூறிவிட்டு " anyhow இந்த robot lab ல இந்த school ல ஓரே ஒரு Robot Inventor மாத்திரம் தான் இருக்க முடியும். இவ்வளவு காலம் எனக்கு கிடைச்ச புகழும் மரியாதையும் வேறு யாருக்கும் அது கிடைக்குறதை ஒத்து கொள்ள மாட்டேன்! So இன்றையோட நீயும் உன் அப்பாவி friends யும் கதை முடிந்தது. வீட்டுக்கு போக luggage எல்லாம் pack பண்ணுங்க!bye bye!" என laptop ல் அடித்திருந்த video ற்குரிய pendrive ஐ எடுத்து principal இடம் கொடுக்க ஓட்டம் பிடித்தாள் Katherine.

Thanks for the votes & comments.
Keep supporting.

Bạn đang đọc truyện trên: Truyen2U.Pro